Sunday, February 13, 2005

உங்களோடு சில நிமிடங்கள்..

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது.
பூராயம் என்பதன் சரியான அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இது ஆக்கபூர்வமான பகுதியாக இருக்கும்.

-வன்னியன்-

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: சீலன்

வருக தருக

0.35 15.2.2005
 
எழுதிக்கொள்வது: சயந்தன்

வாழ்த்துக்கள்.. பூராயம் நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ... ம்..ம்.. இப்படியெல்லாம் சொல்லிட்டுத் தான் ஒண்டு கேட்க போறன்.. உந்த பின்னூட்டப் பெட்டியின் தொழில் நுட்பம் என்னப்பா?

1.30 15.2.2005
 
வாருங்கள் பாயும் புலி பண்டார வன்னியனாக. (நன்றி கலைஞர் கருணாநிதி).
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
வணக்கம் வன்னியன். வரவேற்கிறோம். தொடருங்கள்.!
 
யோவ் டோண்டு! நீர்பாட்டுக்கு பண்டார வன்னியன் எண்டு சொல்லீற்றீர் (அதுக்க பாயும் புலி எண்டு வேற). ஆராவது காக்கை வன்னியன் எண்டு சொல்லாமல் இருந்தால் சரி.
 
ஆகா வலைப்பதிவுகள் வீரக் களை கட்டுகின்றன.ஏற்கனவே எல்லாளன் இருக்கிறார்.இப்போது வன்னியரும் வந்துவிட்டார்.எங்கே நாச்சியார்?
 
எழுதிக்கொள்வது: இது

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது.
பூராயம் என்பதன் சரியான அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இது ஆக்கபூர்வமான பகுதியாக இருக்கும்.


11.4 15.2.2005
 
ஆரடாப்பா அந்த "இது" பதிவ திருப்பி வெட்டி ஒட்டிப் போட்டு போயிருக்கு? ஈழநாதன்! இஞ்ச ஒரு வீரமும் கள கட்டேல. சும்மா இருக்கேலாமத்தான் இந்தப் பதிவ துடங்கினனான். உங்களுக்கு உசுப்பேத்திறதே வேலயாப் போச்சு.
 
எழுதிக்கொள்வது: நிதர்சன்

வணக்கம்
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
முடிந்தால்..
Nitharsan_143@hotmail.com
மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நேசமுடன் நிதர்சன்

16.14 3.1.2005
 
எழுதிக்கொள்வது: kajazvizi

வணக்கம் வாங்க

16.30 1.4.2005
 
வணக்கம் நிதர்சன்!
உங்கட மின்னஞ்சல் முகவரி வேலை செய்யுதில்ல. ஒருக்காச் சரிபாக்கவும்.
 
பூராயமாக கறுப்பியைப் பற்றித் தனிப்பதிவு போடாவிட்டால் சரி (கருத்துச் சுதந்திரம் பூராயம் மறந்து விடாதீர்கள்)
 
என்ன கறுப்பி!
இவ்வளவும் நடந்து முடிஞ்ச பிறகு இண்டைக்கு அறிமுகப்பகுதீக்க வந்து நிக்கிறியள்? ஏற்கெனவே ரெண்டு பதிவு எழுதினப் பிறகு இப்படி வந்து சொல்லிறியள்? கருத்துச் சுதந்திரத்த நான் மறக்கேல. நீங்களும் மறக்கேலயெண்டபடியாத்தான் வந்து பின்னூட்டமிடுறியள்.
 
கறுப்பி!
நல்ல வேள. காசியண்ணேன்ர வசதியில்லாட்டி இந்தப் பின்னூட்டத்த வாசிச்சே இருக்க மாட்டன். வாழ்க காசி. (நீங்களும் ஒருக்காச் சொல்லுங்கோ)
 
எழுதிக்கொள்வது: kulakaddan

உங்கடை இந்த குடிலில தானே சகடை பற்றி எழுதிகிடந்தது. என்ன அழிச்சுப்போட்டு திரும்ப தொடங்கிறீங்களோ.....

14.34 7.4.2005
 
குளக்காட்டான்!
என்ன குழம்பீற்றியளோ.
முகப்புப் பக்கத்தில போய் எல்லாப் பதிவையும் பாக்கலாம். ஒண்டும் அழிக்கேல. அப்பிடியேதான் இருக்கு. கொஞ்சநாளா எழுதேல. அதுதான் உங்களுக்குப் புதுசா தெரியுது. பொறுங்கோ. புதுப்பொலிவோட வாறன்.
 
எழுதிக்கொள்வது: kulakaddan

ம் ம்..............

15.46 7.4.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]