Tuesday, November 29, 2005
மாவீரர் நாள் உரைகள்.
தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின்
ஒலிவடிவம்.
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒலிவம்
பகுதி ஒன்று.
பகுதி இரண்டு.
------------------------------------
அனைத்து இணைப்புக்களும் தமிழ்நாதம் இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டவை.
தமிழ்நாதம் இணையத்தளத்துக்கு நன்றிகள்.

Labels: ஈழ அரசியல், ஒலி, மாவீரர், வரலாறு
Comments:
<< Home
எழுதிக்கொள்வது: theevu
யாழ் குறும்புத்தமிழில் பாலசிங்கத்தார் பேசும் உரை தவறவிடமுடியாத ஒரு உரை.
பதிய நினைத்தேன் முடியவில்லை.பதிவிற்கு நன்றி
11.33 29.11.2005

தீவு,
பாலசிங்கத்தாரின் "குறும்புத் தமிழ்" பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் உள்ளன.
உங்களுக்கு ரசிக்கத் தக்கதாயிருக்கிறது. சிலருக்கு அருவருக்கத்தக்கதாயிருக்கிறது.
கருத்துக்களைச் சொல்ல இது தேவையென்போருமுளர். அவரவர் பார்வை அவரவர்க்கு.
எந்த விமர்சனமுமின்றி அவரின் குறும்பை என்னால் ரசிக்க முடியாதென்பது என்பக்கத்து அபிப்பிராயம்.
நிற்க,
பாலசிங்கத்தார், இப்போது மட்டுமன்றி எப்போதும் இப்படித்தான் பேசி வருகிறாரென்பதும் நான் கண்டுகொண்டது.
ஈழபாரதி,
கருத்துக்கு நன்றி.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]