Saturday, July 22, 2006

திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ

இன்று (ஜூலை 23) வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதல் நினைவுநாள்.
1983 ஆம் வருடம் இதேநாள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத் தொடரணி புலிகளினால் தாக்கப்பட்டு 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவொரு திருப்புமுனைத் தாக்குதல்.
முதன்முதலில் பெருந்தொகை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார்.
ஒரு கிழமைக்கு முன்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மீசாலைச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்திருந்தார்.

இத்தாக்குதல் பற்றி பிரபாகரன் கூறுவதைக் காணுங்கள்.

Labels: , , , ,


Comments:
பதிவுக்கு நன்றிகள் வன்னியன்
 
எழுதிக்கொள்வது: Bala

Is it complete? (I get only 3:19 minutes)

12.43 23.7.2006
 
பிரபா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
ஒரு வரலாற்றின் ஆரம்பம் பற்றிய ஆவணம். வன்னியன்!பதிவுக்கு நன்றி.
 
பாலா, மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆம் பாலா.
அது அவ்வளவுதான்.
நீண்ட தொகுப்பில் அத்தாக்குதல் பற்றி அவர் சொல்லும் கட்டம் மட்டும் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
 
முழுவதும் இணையத்தில் கிடைக்குமா? சுட்டியை முடிந்தால் தரவும். நன்றி.
 
வன்னி,
பதிவுக்கு மிக்க நன்றி. ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தாக்குதல். கூனிக்குறுகி அடிமையாக வாழ்ந்த ஈழத்தமிழினம் வீறு கொண்டு எழுந்தநாள்.
 
வன்னியன்
பதிவுக்கு மிகவும் நன்றி
 
Boston Bala, வெற்றி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
சந்திரவதனா,
வருகைக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]