Sunday, August 27, 2006
வை.கோ பேச்சு - ஒளிப்பதிவு
திராவிடத் தமிழர்கள் வலைப்பதிவில் வை.கோ அவர்களின் ஈழஆதரவுப் பேச்சின் எழுத்துவடிவம் பதிவாக்கப்பட்டிருந்தது.
அதே கருத்தைச் சொல்லும் வை.கோவின் பேச்சின் சிறுபகுதியை ஒளிவடிவமாக இங்கே இடுகிறேன்.
திராவிடத் தமிழர்கள் வெளியிட்ட பேச்சும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியாது.
இது நெல்லையில் 29.12.2005 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வை.கோ பேசியதன் முதல் 20 நமிட ஒளிப்பதிவு.
மிகுதியை பின்பு பதிவாக்குகிறேன்.
பகுதி ஒன்று.

Comments:
<< Home
எழுதிக்கொள்வது: Jayaprabhakar
மிக்க நன்றி.
இரு பாகங்களையும் கண்ட்டேன். தொடர்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி.
1.0 2.9.2006

வன்னி,
தன்மானத் தமிழன், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் தமிழர் தலைவன் அண்ணன் வைகோ அவர்களின் உரையினை ஒளிவடிவில் தந்தமைக்கு மிக்க நன்றி. பகுதி 1 பார்த்து/கேட்டு விட்டேன். அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]